அமெரிக்க அதிபர், நம் ஊருக்கு வந்து ஓட்டு கேட்டால் எப்படி இருக்கும்?

ஒபாமா: ‘‘குட் மார்னிங் ஸ்டூடன்ட்ஸ்!’’

கோபி அனன்: ‘‘உப்மா வாழ்க!’’

ஒபாமா: ‘‘மை நேம் இஸ் ஒபாமா. நாட் உப்மா. தமிழ்லேயே பேசுவோம். வணக்கம் மாணவர்களே!’’

ராம் கண்ணன்: ‘‘இங்கே எதுக்கு வந்திருக்கீங்க?’’

ஒபாமா: ‘‘ஓட்டு கேட்கத்தான்.’’

கோபி: ‘‘அமெரிக்காவுல நடக்கிற தேர்தலுக்கு இங்கே ஏன் ஓட்டு கேட்கிறீங்க?’’

ஒபாமா: ‘‘நான் இந்தியாவில் நடக்கும் தேர்தலில் நிற்கப்போறேன்.’’

ராம்: ‘‘உங்களுக்கு ஓட்டு போட்டா, என்ன செய்வீங்க?’’

ஒபாமா: ‘‘என்ன வேணும்?’’

கார்த்திகேயன்: ‘‘எங்களுக்கு ஹோம் வொர்க்கைத் தடை செய்வீங்களா?’’

ஒபாமா: ‘‘ஹோம் வொர்க்கைத் தடை செஞ்சா, கிளாஸ் வொர்க் அதிகமாகுமே, பரவாயில்லையா?’’

கார்த்திகேயன்: ‘‘பரவாயில்லை. மழை வந்தால், நாங்களே லீவ் எடுத்துக்கிறதுக்கும் சட்டம் வேணும்.’’

ஒபாமா: ‘‘செஞ்சுடலாம்.’’

ராம்: ‘‘எங்க ஊருக்கு ஏர்போர்ட் வேண்டும்?’’

ஒபாமா: ‘‘உங்க ஊரே ஏர்போர்ட் அளவுதான் இருக்கு. வேணும்னா, இலவசமா படகு வசதி செஞ்சு தர்றேன்.’’

ஹரிஹரன்: ‘‘பார்றா... நம்ம தல, சென்னையின் தலை விதியைப் புரிஞ்க்சுகிட்டாரு.’’

ஹரிஹரன்: ‘‘நான் உங்களுக்கு ஓட்டு போட்டா, மார்ஸுக்கு இலவசமா கூட்டிட்டுப் போறீங்களா?’’

ஒபாமா: ‘‘மார்ஸுக்குப் போக பஸ் ரெடி. ரோடுதான் போட்டுட்டு இருக்காங்க.’’

ஹரிஹரன்: ‘‘எங்க ஊரு நுழைவாயிலுக்கு தங்கக் கதவு வைக்கிறீங்களா?’’

ஒபாமா: ‘‘அதான், ஏற்கெனவே கோல்டன் கேட்ஸ் ஸ்கூல் இருக்கே.’’

ராம்: ‘‘ஒரு பன்ச் டயலாக் ப்ளீஸ்...’’

ஒபாமா: “பேசத் தேவை மைக், சுற்றத் தேவை பைக், காலுக்குத் தேவை நைக், இதை போஸ்ட்டா போட்டா, போடணும் லைக். இல்லாட்டி பண்ணுவோம் ஸ்ட்ரைக்.’’

அனைவரும்: ‘‘எங்க ஓட்டு உங்களுக்கே!’’

ஒபாமா: ‘‘நன்றி! நன்றி! நன்றி!’’

- எஸ்.கிங் ஆடம்ஸ் (ஒபாமாவாக நடித்தவர்).