‘‘ஆடாம, அசையாம உட்காருங்க மிஸ்” என்று சொல்ல, யோகா மிஸ் வி.கலையரசி, சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்தார்.

ஒரு மணி நேரம் அவகாசம், ஆசிரியரை வரைய வேண்டும். இதுதான் பள்ளியின் ரவிவர்மாக்களான எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சவால். அரை மணி நேரத்துக்குள், நாங்கள் வரைவதை சிலர் எட்டிப் பார்க்க, சார்ட்டை மறைத்துக்கொண்டு, ‘‘பாதி வரைஞ்சுட்டு இருக்கிறப்ப பார்த்தா, எங்களுக்கு கை வலி வந்துடும்’’ என்றோம். (எப்படி எல்லாம் சமாளிக்கவேண்டியிருக்கு)

ஒரு மணி நேரம் கழித்து, எங்கள் ஓவியங்களை அந்த ஆசிரியரிடம் காண்பித்தோம். ‘‘பரவாயில்லை பசங்களா... மற்ற ஆசிரியர்கள், என்னை ஒரு வாரத்துக்காவது கலாய்ப்பாங்கன்னு பயந்துட்டு இருந்தேன். ரெண்டு, மூணு நாளைக்கு கலாய்க்கிற அளவுக்கு காப்பாத்திட்டீங்க” என்றார்.

- டேனிஷ், வைஷாலி, ஆனந்த், அட்சயா, சஞ்சய், லிங்கேஷ், யசீரா.