Published:Updated:

எல்லாமே சினிமாதான்!

எல்லாமே சினிமாதான்!

பிரீமியம் ஸ்டோரி

எங்க ஸ்கூல் பொண்ணுங்க... ‘ருத்ரமாதேவி’

எங்க ஸ்கூல் பசங்க... ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’

எங்க ஸ்கூல் டீச்சர்ஸ் ஒவ்வொருத்தரும் ஒரு... ‘பாகுபலி’

எங்க ஸ்கூல் பிரின்சிபல்... ‘நண்பேன்டா’

எல்லாமே சினிமாதான்!

எங்க ஸ்கூல் கரஸ்பாண்டன்ட்... ‘தனி ஒருவன்’

நாங்க தவறுகளைக் கண்டால் பொங்குற...‘வேதாளம்’

எக்ஸாம் முடிஞ்சு லீவு விட்டால் அரட்டையில் எடுப்போம்...‘விஸ்வரூபம்’

எக்ஸாமுக்கு முதல் நாள் எங்களுக்கு... ‘தூங்காவனம்’

கிளாஸ்லதான் நாங்க பனி, கிரவுண்டுல இறங்கினா...‘புலி’

எந்த சப்ஜெக்ட் எடுத்தாலும்...‘10 எண்றதுக்குள்ள’ படிச்சுடுவோம்!

- எம்.விஜய் ஆகாஷ், ஒபுலி, ராகேஷ், பிரவீன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு