அஞ்சும் பத்தும்!

இந்த அஞ்சு அஞ்சு பேரும் பார்க்க ஒண்ணாத் தெரிஞ்சாலும் அவங்களுக்குள்ளே 10 வித்தியாசங்கள் இருக்கு. அதைக் கண்டுபிடிங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நான் யார்?

நண்பர்களே...
நான் யார் என்று தெரிகிறதா? படத்தில் இருக்கும் வண்ணப் புள்ளிகள் கலர்ல க்ரயான்ஸை எடுங்க. வண்ணங்களைத் தீட்டுங்க. என்னை அழகுபடுத்துங்க!
என் நிழல் எது?

இத்தனை நிழல்களில் என்னுடைய சரியான நிழல் எது? ‘டக்’னு கண்டுபிடிச்சுச்
சொல்லுங்க பிரதர்ஸ்!
வெட்டுங்க ஒட்டுங்க!

ஒரு முழுப் படம், 16 துண்டுகளா சிதறிக்கிடக்கு. அந்தத் துண்டுகளை வெட்டி எடுங்க. கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் சரியான வரிசையில் ஒட்டி, முழுப் படத்தையும் உருவாக்குங்க!
முக்கியப் புள்ளி!

காட்டில் வசிக்கும் முக்கியப் புள்ளி, யாரு... இவர் யாரு? 1 முதல் 97 வரை புள்ளிகளுக்குப் போடு, ஒரு கோடு. ஒருவர் வருவாரு பாரு!
யாருக்கு எந்த உணவு?

எந்த விலங்குக்கு எந்த உணவு பிடிக்கும்? கோடிட்டுக் காட்டுங்க, பாராட்டுக்களைப் அள்ளுங்க!
