சிங்கம், சிறுத்தை, புலி... என்ன சினிமா டைட்டிலா சொல்றோம்னு பார்க்கிறீங்களா? இதெல்லாம், எங்க

டீச்சர்களுக்கு நாங்க வெச்சிருக்கிற ரகசியப் பெயர்கள். ‘அடடா...அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்களா?’னு நீங்க பரிதாபமா பார்க்க வேணாம். பாடம் நடத்தும்போது ஸ்ட்ரிக்ட்டா இருக்கிற எங்க டீச்சர்ஸ், மற்ற நேரங்களில் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பாங்க. எந்த அளவுக்கு தெரியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அழகும் அறிவும் இருக்கிற எங்க டீச்சர்ஸுக்கு லைட்டா மேக்கப் போட்டு இன்னும் அழகாக ஆசைப்பட்டோம். இந்த ஐடியாவைச் சொன்னதும் நிறைய டீச்சர்ஸ் எஸ்கேப். விடாம துரத்தினோம்.

நித்யா மிஸ், ப்ரீதா மிஸ், மகாலக்ஷ்மி மிஸ், செல்வி மிஸ் என நான்கு டீச்சர்களைப் பிடிச்சுட்டு வந்து நாங்க போட்ட மேக்கப்.

எங்க டீச்சர்ஸ் எப்படி இருக்காங்க ஃப்ரெண்ட்ஸ்?
- தாருண்யா, அரிதா, வர்ஷா, இன்சாலி, பூஜா, கிருத்திகா, மோனிகா, அறிவுமதி.