புதிரோடு விளையாடு!
10 எண்றதுக்குள்ளே...


ஸ்வேதாவும் ஸ்நேகாவும் ட்வின்ஸ். ஸ்கூல் டான்ஸ் புரோகிராமில் ஒரே மாதிரி டிரெஸ்ஸில் ஆடினாங்க. ஆனாலும், அவங்களுக்குள்ளே 10 வித்தியாசங்கள் இருக்கு. அதை, 10 எண்றதுக்குள்ளே கண்டுபிடிங்க பார்க்கலாம்!

தனி ஒருவன்!
தனி ஒருவனா கண்களை மூடித் தூங்குவது யாரு? 1 முதல் 87 வரை எண்களை இணைத்துப் பாரு!

முதலைக் கூட்டம்!

ஒண்ணு சிரிக்குது, ஒண்ணு சிணுங்குது, ஒண்ணு அலறுது...
மொத்தம் எத்தனை முதலைகள் இருக்குது?

நானும் வண்ணத்துப்பூச்சிதான்!

கூட்டல், கழித்தலில் கிடைக்கும் விடை எண்களுக்கு ஏற்ற வண்ணத்தைத் தீட்டுங்க... கறுப்பு வெள்ளையில் இருக்கும் வண்ணத்துப்பூச்சியை, கலர்ஃபுல்லா மாற்றுங்க!
மாரி... சாவி!

நம்ம ஃப்ரெண்டு மாரி, வீட்டுச் சாவியைத் தொலைச்சுட்டாரு. புத்தகத்தில் உள்ள படம்தான் சரியான சாவி. அது, இங்கே இருக்கும் சாவிகளில் எங்கே இருக்கு? வட்டம் போட்டுக் காட்டுங்க!

நண்பேன்டா!

தனித்தனியாக இருக்கும் படத் துண்டுகளை வெட்டி, சரியான இடத்தில் ஒட்டுங்க... ‘நண்பேன்டா’ என வரும் பப்பியைக் கொஞ்சுங்க!
