Published:Updated:

கொரோனா காலத்தில் ஐபிஎல்... எப்படி இருக்கிறது? மக்கள் கருத்து இதுதான்! #VikatanPollResults

#CSK | ஐபிஎல்
#CSK | ஐபிஎல்

இந்த கோவிட் காலத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் எப்படி இருக்கிறது? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

கொரோனா காரணமாகத் தள்ளிப்போன இந்த வருட ஐபிஎல் போட்டிகள் ஒரு வழியாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. கோவிட் சூழலால் பார்வையாளர்கள் யாரும் அரங்கினுள் அனுமதிக்கப்படுவதில்லை. டிவியில் லைவ்வாக ஓடும் போட்டிக்கு இடையே பழைய உணர்வைக் கொடுப்பதற்காக ரசிகர்களின் விசில் சத்தங்களும் ஆரவாரங்களும் பின்னணியில் ஒலிபரப்பப்படுகின்றன. இருந்தும் இது ஒரிஜினல் மேட்ச் பார்க்கும் உணர்வைக் கொடுக்கவில்லை என்கின்றனர் ரசிகர்கள்.

கொரோனா கால ஐபிஎல் கிரிக்கெட்டை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

IPL | Vikatan Poll
IPL | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

IPL | Vikatan Poll
IPL | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

IPL | Vikatan Poll
IPL | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

IPL | Vikatan Poll
IPL | Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு