Published:Updated:

#SRHvCSK போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மக்கள் கருதுவது? #VikatanPollResults

#SRHvCSK
#SRHvCSK

#SRHvCSK போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மக்கள் கருதுவது? #VikatanPollResults

தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறது சென்னை. ஐதராபாத்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. டாஸில் வெற்றி, முதல் பேட்டிங், பேட்டிங் ஆர்டரில் சிறிய மாற்றம், சாம் கரண் மற்றும் ஜடேஜாவின் பர்ஃபாமன்ஸ் எனப் பல பாசிட்டிவ் விஷயங்கள் நேற்று வெளிப்பட்டன.

இந்த வெற்றிக்குக் காரணமாக மக்கள் கருதுவது என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

#SRHvCSK | Vikatan Poll
#SRHvCSK | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

#SRHvCSK | Vikatan Poll
#SRHvCSK | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

#SRHvCSK | Vikatan Poll
#SRHvCSK | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ் 

உங்களின் பிற கருத்துக்களை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு