Published:Updated:

சென்னையின் தொடர் தோல்விக்குக் காரணம் என்ன? #VikatanPollResults

#CSK | சென்னை
#CSK | சென்னை

சென்னையின் தொடர் தோல்விக்குக் காரணமாக மக்கள் நினைப்பது என்ன? #VikatanPollResults

ஐபிஎல் 2020-ல் 10 போட்டிகளில் விளையாடி வெற்றிகரமாக 7வது தோல்வியைச் சந்தித்திருக்கிறது சென்னை. இன்னும் 4 போட்டிகள்தான் இருப்பதால் முதல்முறையாக ப்ளே ஆஃபுக்குள் நுழைய முடியாத நிலையை சந்திக்க இருக்கிறது சிஎஸ்கே.

சென்னையின் தொடர் தோல்விக்குக் காரணமாக மக்கள் நினைப்பது என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
சென்னையின் வெற்றிகரமான 7வது தோல்வி... தோனியின் விளக்கங்களும், தொடரும் அலட்சியங்களும்! #CSKvRR

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

CSK | Vikatan Poll
CSK | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள் 

CSK | Vikatan Poll
CSK | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்த உங்களின் பிற கருத்துக்களை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு