Published:Updated:
IPL 2020: CSK-வின் தோல்விக்குக் காரணமாக மக்கள் நினைப்பது என்ன? #VikatanPollResults

CSK-வின் தோல்விக்குக் காரணமாக மக்கள் நினைப்பது என்ன? #VikatanPollResults
நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 216 ரன்களை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதற்குக் காரணமாக சாவ்லா, எங்கிடியின் பௌலிங் முதல், தோனி தாமதமாகக் களமிறங்கினார், மெதுவாக ஆடினார் என்பது வரையான காரணங்கள் விவாதிக்கப்படுகின்றன.
CSK-வின் தோல்விக்குக் காரணமாக மக்கள் நினைப்பது என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
தங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.