Published:Updated:

PBKS v CSK: ஸ்லோ பால், அசத்தல் கேட்ச், அட்டகாச வெற்றி... சி.எஸ்.கே இஸ் பேக்!

துண்டு ஒரு தடவை தான் தவறும் என்பதை பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக நிரூபித்திருக்கிறது தோனியின் படை. சென்னை, பஞ்சாப் அணிகள் மோதிய இந்தப் போட்டியை அக்கு வேறு ஆணி வேறாக அலசுகிறார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை திருஷ் காமினி #TheThirushKaminiReview

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு