Published:Updated:

IPL 2021: மும்பை தோத்தாச்சு, டி வில்லியர்ஸ் அடிச்சாச்சு... அதே சீன்... ஆனா, புது சீசன்!

ஹர்ஷல் பட்டேலின் அட்டகாச பௌலிங், டி வில்லியர்ஸின் அசாத்திய பேட்டிங்... பெங்களூர் அணி மும்பையை கடைசி பந்தில் வீழ்த்தியிருக்கிறது. "முதல் மேட்ச் ஜெயிக்கிறது முக்கியம் இல்ல, கப் அடிக்கிறதுதான் முக்கியம்" என்று ரோஹித்தும் ரகளையாக பேசியிருக்கிறார். 2 டீம் ரசிகர்களுமே ஹேப்பிதான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism