Published:Updated:

RR v DC: மில்லர் மில்லர் சிக்கன் டின்னர்; மோரிஸின் விளாசல்... ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!

ஆட்டத்தின் முதல் 35 ஓவர்களில் ஒரு சிக்ஸர் கூட இல்லை. அடுத்த 5 ஓவர்களில் 7 சிக்ஸர்கள். தோற்க வேண்டிய ராயல்ஸ் ஜெயித்தே விட்டது. இதற்கெல்லாம் காரணம் டேவிட் மில்லர்!

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு