Published:Updated:

RCB v KKR: 3 போட்டிகளில் 2 அரைசதம்... அசத்தும் மேக்ஸ்வெல்! | IPL 2021

கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எல் அரங்கில் சொதப்பிக்கொண்டிருந்த மேக்ஸ்வெல், இப்போது தன் இன்னொரு முகத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறார். முதல் மூன்று போட்டிகளிலும் சிறப்பாக ஆடி பெங்களூரு வெற்றி பெறுவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறார்.

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு