Published:Updated:

KKR v MI: எதுக்கு உருட்டிகிட்டு... மும்பைக்கு 2 பாயின்ட் கொடுத்திடலாம்! | IPL 2021

"மும்பை கூட ஆடுற மேட்ச்ல எங்களுக்கு பாயின்டே வேண்டாம்" என்பதுபோல்தான் இருந்தது கொல்கத்தாவின் பெர்ஃபாமன்ஸ். 31 பந்துகளுக்கு 31 ரன்கள் வேண்டும். கையில் 7 விக்கெட்டுகள். இருந்துமா தோற்பது?!

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு