IPL 2022 Updates In Tamil

IPL Trophy
உ.ஸ்ரீ

அது என்ன Impact Player? - பிசிசிஐ அறிமுகப்படுத்தும் புதிய விதிமுறையும்; ஐ.பி.எல்-லின் எதிர்காலமும்!

ஒரு இன்னிங்ஸின் 14 வது ஓவருக்குள் இந்த 'Impact Player' விதிமுறையை அணிகள் பயன்படுத்தியாக வேண்டும். இதை வரவிருக்கும் சையத் முஷ்தாக் அலி தொடரிலிருந்து பிசிசிஐ நடைமுறைக்கு கொண்டு வரவிருக்கிறது. அடுத்த ஐ.பி.எல் சீசனிலும் இந்த விதிமுறையை எதிர்பார்க்கலாம்.

IPL 2022 Videos

IPL 2022
Mouriesh SK

IPL 2022: கொல்கத்தாவிற்கு பாடமெடுத்த பெங்களூரு அணி, சொதப்பல் ஆட்டத்தின் ஒரு சூப்பர் பார்ட்னெர்ஷிப்!