Published:Updated:

IPL 2021: சஹா, மிஷ்ராவுக்கும் கொரோனா... தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது IPL!

ரித்திமான் சஹா, அமித் மிஷ்ரா ஆகியோருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. வீரர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டதால், இந்த IPL சீசன் ஒத்திவைக்கப்படுவதாக BCCI அறிவித்துள்ளது.

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு