Published:Updated:

RCB v RR: 52 பந்துகளில் 101 ரன்கள்... மாஸ் காட்டிய படிக்கல்!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர்களைப் பந்தாடிய தேவ்தத் படிக்கல், 52 பந்துகளில் சதமடித்து அசத்தினார். ஐபிஎல் வரலாற்றில், சதமடித்த மூன்றாவது uncapped வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism