Published:Updated:

KKR v CSK - ஓப்பனிங், பவர்பிளே பௌலிங், தோனி... எல்லா பாக்சும் டிக் ஆயிடுச்சி. CSK இஸ் பேக்!

கடந்த ஆண்டு ஒவ்வொரு ஏரியாவிலும் தடுமாறிய சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த சீசன் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் சரிசெய்துகொண்டிருக்கிறது. இப்போது ஓப்பனிங், பவர்பிளே பௌலிங் ஏரியாக்கள் இப்போது பழையபடி பலமாகிவிட்டன.

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு