Published:Updated:

DC v MI: 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ்! | IPL 2021

2010-ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லி கேப்பிடல்ஸ் சேப்பாக்கத்தில் ஜெயிக்கவே இல்லை. ஒவ்வொரு முறையும் சூப்பர் கிங்ஸிடம் முரட்டுத் தனமாக அடிவாங்கிவிடும். இந்த சீசன் இங்கு ஆடிய முதல் போட்டியிலேயே வென்றிருக்கிறது அந்த அணி. அதுவும் சாம்பியன் மும்பையை அடித்து!

அடுத்த கட்டுரைக்கு