IPL 2021 News In Tamil

செளரவ் கங்குலி
தேனூஸ்

ஐபிஎல் 2021 : ''இந்த ஆண்டுக்குள் நடத்திமுடிக்கவில்லையென்றால் 2500 கோடி நஷ்டம்!'' - செளரவ் கங்குலி

கொரோனா பரவல் காரணமாக 2021 ஐபிஎல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 29 போட்டிகள் மட்டுமே நடந்துமுடிந்துள்ளன. ப்ளே ஆஃப் உள்பட இன்னும் 31 போட்டிகள் நடத்தப்படவேண்டும்.

Points Table

TeamPLDPWonWLostLTiedTN/RNet RRPts
P - PLDW - WonL - LostT - Tied