Published:Updated:

2020 ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய முதல் அணியாக சென்னை... மக்கள் கருத்து? #VikatanPollResults

#CSK | சென்னை
#CSK | சென்னை

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கிறதே?! இது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

2020 ஐபிஎல்-லில் ஞாயிறன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தாலும், அடுத்த போட்டியில் ராஜஸ்தான் அணி மும்பையைத் தோற்கடித்ததன் மூலம் சென்னையின் பிளேஆஃப் கனவைத் தகர்த்திருக்கிறது. இதன் மூலம் இந்த வருட ஐபிஎல்-லில் இருந்து வெளியேறும் முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது.

இதை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

CSK | Vikatan Poll
CSK | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

CSK | Vikatan Poll
CSK | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு