Ipl-2021 banner
Published:Updated:

PBKS v CSK: கெய்ல், அகர்வால், பூரனை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய தீபக் சஹார்! | IPL 2021

Deepak Chahar
Deepak Chahar

சூப்பர் கிங்ஸின் மெஜிஷியன் தீபக் சஹார் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டார். ஆட்ட நாயகன் விருதும் வாங்கிவிட்டார். அப்படி என்ன செய்தார் அவர். விரிவான அலசல் வீடியோவில்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றிருக்கிறார் தீபக் சஹார். சமீப காலமாக சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த அவர், இன்று தன் கிளாசை நிரூபித்திருக்கிறார். அவர் எப்படி 4 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்ற அலசல் இந்த வீடியோவில்...

முதல் ஓவரிலேயே ஓர் அட்டகாசமான அவுட் ஸ்விங்கர் மூலம் மயாங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் சஹார். அதே வேகத்தில் அடுத்தடுத்த ஓவர்களிலும் தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசினார். ஸ்லோ பால், ஸ்விங், ஷார்ட் லென்த் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திட்டம். யாருக்கு என்ன பிளான்? அதை எப்படி செயல்படுத்தினார்? முழுமையாக இந்த வீடியோவில்...

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு