Published:Updated:

DC v MI: 38 வயதிலும் முத்திரை பதிக்கும் அமித் மிஷ்ரா! | IPL2021

மும்பை இந்தியன்ஸ் அணியின் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வெற்றிக்கு மிகமுக்கிய பங்காற்றியிருக்கிறார் மிஷ்ரா. ரோஹித், பொல்லார்ட், ஹர்திக், இஷன் என எல்லாம் பெரிய விக்கெட்டுகள்.

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு