Published:Updated:

`17 வயது வீரர் அறிமுகம்; இரண்டு மாற்றங்களுடன் பிளேயிங் லெவன்’ - டாஸ்வென்று ஃபீல்டிங் தேர்வு செய்த சி.எஸ்.கே

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பீல்டிங் செய்கிறது.

`17 வயது வீரர் அறிமுகம்; இரண்டு மாற்றங்களுடன் பிளேயிங் லெவன்’ - டாஸ்வென்று ஃபீல்டிங் தேர்வு செய்த சி.எஸ்.கே

ஐ.பி.எல் தொடரின் 25வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியில் இரண்டு மாற்றங்களும், ராஜஸ்தான் அணியில் மூன்று மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. ஹர்பஜன் உட்காரவைக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மிட்சேல் சாண்டரும், ஸ்காட் குகேஜிலினுக்குப் பதிலாக ஷர்துல் தாகூரும் இடம்பிடித்துள்ளனர். இதேபோல் ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், உனட்கட் ஆகியோருடன் 17 வயதே ஆகும் ரியான் பராக் என்னும் இளைஞரும் புதுமுகமாகக் களமிறங்குகிறார். 

`17 வயது வீரர் அறிமுகம்; இரண்டு மாற்றங்களுடன் பிளேயிங் லெவன்’ - டாஸ்வென்று ஃபீல்டிங் தேர்வு செய்த சி.எஸ்.கே
`17 வயது வீரர் அறிமுகம்; இரண்டு மாற்றங்களுடன் பிளேயிங் லெவன்’ - டாஸ்வென்று ஃபீல்டிங் தேர்வு செய்த சி.எஸ்.கே

போட்டி குறித்து பேசிய தோனி, ``பீல்டிங்கில் முன்னேற்றம் அடைய வேண்டும் என விரும்புகிறேன். அதை இந்தப் போட்டியில் சிறப்பாக செய்வோம் என நினைக்கிறேன். இந்த மைதானம் விக்கெட்டுக்கு நன்றாக இருக்கும் என்பதால் முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்துள்ளோம்" எனக் கூறியுள்ளார்.