Published:Updated:

இந்தியா வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் வலைப் பயிற்சி! #PHOTOALBUM

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் 15-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதற்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள்.

அடுத்த கட்டுரைக்கு