Published:Updated:

2023 FIFA விருதுகள்: சிறந்த வீரர் மெஸ்ஸி; சிறந்த கோச் ஸ்கலோனி; விருதுகளைக் குவித்த அர்ஜெண்டினா!

FIFA Awards 2023

2023-ம் ஆண்டிற்கான சிறந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான FIFA விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுகளை வென்ற வீரர்கள் இவர்கள்தான்.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான 'FIFA' ஆண்டுதோறும் கால்பந்தில் சிறந்து விளங்கும் வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது. அந்தவகையில் 2023-ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் சிறந்த கால்பந்து வீரருக்கான இறுதி பட்டியலில் மெஸ்சி, கிலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற 22வது ஃபிஃபா கால்பந்து தொடரில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸிக்கு 2022ம் ஆண்டிற்கான 'FIFA' வின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

2023 FIFA விருதுகள்: சிறந்த வீரர் மெஸ்ஸி; சிறந்த கோச் ஸ்கலோனி; விருதுகளைக் குவித்த அர்ஜெண்டினா!

இதைத்தொடர்ந்து கடந்த சீசன் போட்டிகளில் 34 கோல்களை அடித்து அசத்திய பார்சிலோனாவின் மகளிர் கால்பந்து அணி நாயகி அலெக்சியா புத்தேயாஸ் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதை வென்றுள்ளார். ந்த பயிற்சியாளர் விருதையும் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து உலகக்கோப்பையை வென்ற அர்ஜெண்டின அணியின் பயிற்சியாளரான லயோனல் ஸ்கலோனிக்கு ஆண்களுக்கான சிறந்த பயிற்சியாளர் விருதையும், சரினா விக்மேனுக்கு மூன்றாவது முறையாக மகளிருக்கான சிற

2023 FIFA விருதுகள்: சிறந்த வீரர் மெஸ்ஸி; சிறந்த கோச் ஸ்கலோனி; விருதுகளைக் குவித்த அர்ஜெண்டினா!

இதுதவிர அர்ஜன்டீனாவின் எமிலியானோ மார்டினெஸ் சிறந்த ஆண் கோல்கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மான்செஸ்டரின் மேரி எர்ப்ஸ் சிறந்த பெண் கோல்கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இறுதியாக ஃபிஃபா கால்பந்து போட்டியில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணியை உலகம் முழுவதும் கொண்டாடி மகிழ்ந்த அர்ஜெண்டினா அணியின் ரசிகர்களுக்கு சிறந்த ரசிகர்களுக்கான விருது வழங்குகப்பட்டுள்ளது.