Published:Updated:

India-வுக்கு ஆடணும்; Cristiano Ronaldo-வோட Hard Work ரொம்ப பிடிக்கும் | Alexander Romario Interview

தற்போது நடைபெற்று வரும் ஐ.எஸ்.எல் தொடரில் சென்னையின் FC அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் அலேக்சண்டர் ரோமாரியோவின் நேர்காணல். திண்டுக்கல்லில் பிறந்த இவர் சிறுவயதில் தொடங்கிய காலபந்து மீதான காதல் முதல் இன்று வரை அவரின் பயணம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார்!