Published:Updated:

கடைசி நேரத்தில் கோல்... சென்னை எப்.சி.யின் `திரில்' வெற்றி! #ISL (படங்கள்)

இந்தியன் சூப்பர் லீக்: சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணி, ஐதராபாத் அணியுடன் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அடுத்த கட்டுரைக்கு