Published:Updated:

"கேரளாவும் பிரேசிலும் ஒண்ணுதான்!" - பெல்ஜியம் அணியின் Wellness Coach வினய் மேனன் சிறப்புப் பேட்டி

கத்தார் கால்பந்து உலகக்கோப்பையில் பெல்ஜியம் அணியின் மனநல ஆலோசகராக பணியாற்றி வரும் வினய் மேனன் பிரபலமான செல்சீ அணியின் மனநல ஆலோசகரும் கூட. அவரின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி இங்கே...