Published:Updated:

சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் பிளாட்டர் திடீர் ராஜினாமா

சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் பிளாட்டர் திடீர் ராஜினாமா
சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் பிளாட்டர் திடீர் ராஜினாமா

சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் பிளாட்டர் திடீர் ராஜினாமா

உலக கால்பந்து அமைப்பில் முழுமையான ஆதரவு கிடைக்காததால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளாதாக அவர் தெரிவித்துள்ளார்

சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவராக சில தினங்களுக்கு முன்பு 5வது முறையாக செப் பிளாட்டர் தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் பிளாட்டர் திடீர் ராஜினாமா



ஆனால் பிபா நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் வெடித்து கிளம்பியதால் அவருக்கு இங்கிலாந்து, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்புக்கு மத்தியில் சர்வதேச கால்பந்து தலைவர் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்த நிலையில் 79 வயதான செப் பிளாட்டர் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

உலக கால்பந்து அமைப்பில் தனக்கு முழுமையான ஆதரவு கிடைக்காததால் இந்த முடிவை எடுத்ததாக கூறிய அவர் தலைவர் பதவிக்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு