Published:Updated:

ரஷ்யாவின் `கோல்'டன் மொமன்ட்ஸ் - The best of World Cup 2018 #WorldCup

பொதுவாகவே, உலகக் கோப்பை தருணங்களில் (மட்டும்) கால்பந்து மீது அதீத பிரியம் இருக்கும். காரணம், World Cup is less about football, more about people. ரஷ்யாவில் சமீபத்தில் முடிந்த கால்பந்து உலகக் கோப்பைத் தொடரிலும், அப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றிய கதைகள் ஏராளம். அதில் ஒன்று, லுஸ்னிகி ஸ்டேடியத்தில் தன் சகோதரன் சொல்லச் சொல்ல, உற்சாகத்துடன் அரையிறுதியைப் பார்த்த(!) பார்வையற்ற குரோஷிய ரசிகரின் கதை.

Download link : bit.ly/SportsVikatan01 

தமிழில் வர்ணனை, ஸ்கிரீனிங் என முன்பை விட இப்போது கால்பந்து பெரிதாகக் கொண்டாடப்படுகிறது. சோசியல் மீடியாவில் டைம்லைன் எங்கும் மெஸ்ஸி - ரொனால்டோ சண்டை நடக்கிறது. எம்பாப்பே - நெய்மர் ரைவல்ரிதான் கால்பந்து உலகை ஆளும் என ஒரு கூட்டம் மறுக்கிறது. எது எப்படியோ, கால்பந்து மீதான அந்த ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும் உரம் சேர்க்கும் முயற்சியே இந்த மின்னிதழ்.

உலகக் கோப்பையை நிச்சயம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அணிகள் ஒருபுறம் வெளியேறிக் கொண்டிருக்க... `மேல ஏறி வாரோம் அட ஒதுங்கி நில்லு' என டார்க் ஹார்ஸ் அணிகள் மறுபுறம் அதிர்ச்சி கொடுத்தன. எம்பாப்பே போன்ற திறமையான இளம் வீரர்கள் கண்டறியப்பட்டதும், குரோஷியா என்றொரு சின்னஞ்சிறு நாடு உலகம் முழுவதும் அறியப்பட்டதும் இந்த உலகக்கோப்பையில்தான். 

முதன்முறையாக ரஷ்யா உலகக் கோப்பையில் VAR சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது போல, FIFA வேர்ல்டு கப் தொடர்பான தகவல்களை 360 டிகிரியில் தொகுத்து மின்புத்தகமாகத் தமிழில் வெளியிடுவதும் இதுவே முதன்முறை. எமோஷனல் தருணங்கள், வெற்றிக் கொண்டாட்டங்கள், டாப் 10 கோல்கள், சிறந்த போட்டிகள் என இந்த உலகக்கோப்பையில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் A-Z கலர்ஃபுல்லாகத் தொகுத்திருக்கிறோம். புள்ளி விவரங்களை அடுக்கியிருக்கிறோம். கால்பந்து ரசிகர்கள் மிஸ் செய்யக்கூடாத இன்னும் பல சுவாரஸ்யங்கள் உள்ளே உங்களுக்காக!

Download link : bit.ly/SportsVikatan01