Published:Updated:

சச்சின் vs டிராவிட்... யார் உங்கள் ஃபேவரைட்? #VikatanPoll

சச்சின் vs டிராவிட்
சச்சின் vs டிராவிட்

சச்சின் vs டிராவிட்... யார் உங்கள் ஃபேவரைட்? #VikatanPoll

இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் யாரென்று தன் சமூக வலைதளத்தில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியிருக்கிறது விஸ்டன் இந்தியா. இதில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கரை வீழ்த்தி முதலிடம் பிடித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் சுனில் கவாஸ்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளனர்.

சச்சின் - டிராவிட்... இந்த இருவரில் உங்களின் ஃபேவரைட் யார்? கீழே பதிவு செய்யுங்கள். பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு