Published:Updated:

SLvIND: இந்தியா, இங்கிலாந்தின் முடிவுகளும், கிரிக்கெட் செல்லவிருக்கும் அழிவுப் பாதையும்!

ஷிகர் தவான் தலைமையிலான இந்தியா அணி
ஷிகர் தவான் தலைமையிலான இந்தியா அணி ( BCCI )

இந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் இளைஞர்கள் உள்ளடங்கிய அணியை இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது. இங்கிலாந்தோ, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 9 புதிய வீரர்களைக் களமிறக்கியது.

அர்ஜுனா ரனதுங்கா இந்தியாவின் முடிவை விமர்சிக்க, இந்தியா வருவதால் பொருளாதார ரீதியில் இலங்கைக்கு லாபம் என்கிறார்கள். இருந்தாலும், கிரிக்கெட் அப்படியே இருக்குமா என்றால் நிச்சயமாக இல்லை. இந்த அணிகளின் ஒவ்வொரு முடிவும் அவர்களுக்குச் சாதகமாக இருக்குமே தவிர, மற்ற அணிகளுக்கு எந்த வகையிலும் உதவாது. ஏற்கெனவே இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளைப் போல் மற்ற அணிகளையும் பாதாளத்துக்குள்தான் தள்ளும். சிறிய அணிகளின் அழிவுக்கு இட்டுச் செல்லும். ஏன்? இந்த வீடியோவில்...

அடுத்த கட்டுரைக்கு