Published:Updated:
சாவ்லாவை வாங்கியது சரியா? 15.5 கோடிக்கு கம்மின்ஸ் வொர்த்தா? #VikatanPoll #IPLAuction

நடந்து முடிந்த ஐபிஎல் ஏலம் பற்றி உங்கள் கருத்து என்ன?
ஐபிஎல் ஏலம் முடிந்துவிட்டது. நேற்று முன்தினம் முதல் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் விமர்சகர்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். சிலருக்குத் தங்களின் அணி வாங்கிய வீரர்கள் பிடிக்கவில்லை. சிலர் தங்கள் அணியின் செயல்பாட்டில் திருப்தியடைந்துவிட்டனர். ஒவ்வொருவருக்கும் இந்த ஏலத்தைப் பற்றி ஒவ்வொரு பார்வை இருக்கிறது. உங்கள் பார்வை என்ன? கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள்.