Published:Updated:

சதங்கள், சேஸ்கள், ரன்கள்... விராட் கோலியின் பேட்டிங் ப்ளூபிரின்ட் #Podcast #HBDKohli

களத்தில் இறங்கினாலே சாதனைகளை உடைத்துக்கொண்டிருக்கும், புதிய சாதனைகளை படைத்துக்கொண்டிருக்கும் விராட் கோலி என்கிற ரன் மெஷின் இன்று 31-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. எந்த ஆடுகளத்திலும், எந்த அணிக்கு எதிராகவும் இவரால் எப்படி ஜொலிக்க முடிகிறது?

Virat Kohli
Virat Kohli ( AP )