Published:Updated:

கங்குலி என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது என்ன? #VikatanPollResults

சௌரவ் கங்குலி
சௌரவ் கங்குலி

நேற்று சௌரவ் கங்குலியின் பிறந்தநாள். கங்குலி என்றதும் மக்களின் நினைவுக்கு வருவது என்ன? #VikatanPollResults

நேற்று 'தாதா' என்று அழைக்கப்படும் சௌரவ் கங்குலியின் பிறந்தநாள். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்றவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுச் சிலாகிக்கும் 90ஸ் கிட்ஸ் கங்குலியின் பெயரையும் நிச்சயம் குறிப்பிடுவார்கள். அதுவரை ஆஸ்திரேலியர்களிடம் மட்டுமே நாம் கண்ட 'Aggressiveness'-ஐ இந்தியர்களுக்கும் பரவச் செய்தவர். வெளிநாடுகளில் இந்திய அணியைக் கணிசமான வெற்றிகள் பெற வைத்தவர். யுவராஜ் சிங், முகமது கைப், ஹர்பஜன் சிங், சேவக், தோனி என நிறைய புதிய மேட்ச் வின்னர்களை இந்திய அணிக்குக் கொண்டு வந்தவர். தற்போது பிசிசிஐ-யின் தலைவராக இருக்கும் கங்குலிக்கு 48 வயதாகிறது.

கங்குலி என்றதும் உங்களின் நினைவுக்கு வருவது என்ன என விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கேட்டிருந்தோம். அதற்கு கிடைத்த பதில்கள் இதோ...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Sourav Ganguly | Vikatan Poll
Sourav Ganguly | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Sourav Ganguly | Vikatan Poll
Sourav Ganguly | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Sourav Ganguly | Vikatan Poll
Sourav Ganguly | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு