Published:Updated:
தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் எப்படி இருக்கலாம்? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

தோனி இன்னமும் எவ்வளவு நாள்கள் கிரிக்கெட்டில் இருப்பார்? அவரின் கிரிக்கெட் எதிர்காலம் எப்படி இருக்கலாம்? #VikatanPollResults
நேற்று மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள். 39 வயதை நிறைவு செய்திருக்கும் இந்திய அணியின் இந்த முன்னாள் கேப்டன்தான் சமகாலத்தில் அனைத்து ICC போட்டிகளின் கோப்பைகளையும், குறிப்பாக உலகக் கோப்பையையும் இந்தியா கொண்டு வந்து சேர்த்தவர். அதேபோல், சென்னை சூப்பர் கிங்க்ஸ் எனும் அசாத்திய IPL அணியின் பக்கபலமாக இருப்பவர். ஆனால், தற்போதைய நிலவரப்படி, தோனி என்ற டாபிக்கை எடுத்தாலே, அவர் இன்னமும் எவ்வளவு நாள்கள் கிரிக்கெட்டில் இருப்பார் என்ற விவாதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை.
தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் எப்படி இருக்கலாம்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த முடிவுகள்
இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.