Election bannerElection banner
Published:Updated:

சென்னை டெஸ்ட்டில் இந்தியாவின் தோல்விக்குக் காரணம் என்ன? மக்கள் கருத்து இதுதான்! #VikatanPollResults

#INDvENG | சென்னை டெஸ்ட்
#INDvENG | சென்னை டெஸ்ட்

சென்னை டெஸ்ட்டில் இந்தியாவின் தோல்விக்குக் காரணம் என்ன? மக்கள் கருத்து இதுதான்! #VikatanPollResults

22 ஆண்டுகளுக்குப்பிறகு சென்னை மண்ணில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. முன்னணி பேட்ஸ்மேன்கள் சிறப்பான பங்களிப்பை அளிக்கவில்லை, கோலியின் கேப்டன்ஸி சரியில்லை, சென்னை பிட்ச்சை சரியாகக் கணிக்க முடியவில்லை, இங்கிலாந்தின் சிறப்பான பௌலிங் மற்றும் ஃபீல்டிங் எனப் பல காரணங்கள் இது தொடர்பாக அலசப்படுகின்றன. மற்றொரு புறம் இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குத் தகுதிபெற வேண்டுமென்றால் இந்தத் தொடரில் மீதமிருக்கும் 3 போட்டிகளில் இரண்டிலாவது வென்று மற்றொரு போட்டியை டிரா செய்யவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

சென்னை டெஸ்ட் தோல்விக்குக் காரணமாக மக்கள் நினைப்பது என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

#INDvENG | Vikatan Poll
#INDvENG | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

#INDvENG | Vikatan Poll
#INDvENG | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

#INDvENG | Vikatan Poll
#INDvENG | Vikatan Poll
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு