Published:Updated:

தோனியின் அடுத்த கட்டம் எப்படி இருக்கலாம்? #VikatanPollResults

தோனி
தோனி ( Bikas Das )

தோனி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அவரது அடுத்த கட்டம் எப்படி இருக்கலாம்? #VikatanPollResults

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நமக்குப் பல கோப்பைகளை வென்று தந்தவருமான மகேந்திர சிங் தோனி கடந்த சனிக்கிழமை இரவு தன் ஓய்வு அறிவிப்பை இன்ஸ்டாவில் சிம்பிளாகப் பகிர்ந்திருக்கிறார். தலைமைப் பண்புக்கும் அசாத்திய முடிவுகளை எடுத்து வெற்றிகளைக் குவிக்கும் திறனுக்கும் பெயர்போன அவர் அடுத்து என்ன செய்யலாம்?

விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Dhoni | Vikatan Poll
Dhoni | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Dhoni | Vikatan Poll
Dhoni | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த முடிவுகள்

Dhoni | Vikatan Poll
Dhoni | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு