Published:Updated:

தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளர்களில் உங்களை அதிகம் ஈர்த்தவர் யார்? #VikatanPollResults

கிரிக்கெட் வர்ணனையாளர்கள்

கிரிக்கெட் வர்ணனை என்பது ஒரு தனிப்பெரும் கலை. வர்ணனையாளர்களின் வார்த்தைகள்தான் நடந்துகொண்டிருக்கும் கிரிக்கெட் மேட்சின் மொத்த எமோஷனையும் நமக்குள் கடத்தும். 'இவர் வர்ணனை செய்கிறார்' என்றால் போரடிக்கும் டெஸ்ட் மேட்சை கூட சேனல் மாற்றாமல் பார்க்கும் கூட்டம் இங்கு உண்டு. இப்படி வர்ணனையாளர்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.

"தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளர்களில் உங்களை அதிகம் ஈர்த்தவர் யார்?" இந்தக் கேள்விக்கு விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள் கீழே...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Twitter Result
Twitter Result

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளர்களில் உங்களை அதிகம் ஈர்த்தவர் யார்? #VikatanPollResults

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Among the present commentators, who impressed you the most?
Among the present commentators, who impressed you the most?
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...