சென்ற ஆட்டத்தில் இழந்த ஃபார்மை மீட்டெடுத்த வாட்சன் மற்றும் டு பிளெஸ்ஸி உதவியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், நேற்று கொல்கத்தா உடனான போட்டியில் மீண்டும் தோல்வியடைந்துள்ளது.இதற்குக் காரணமாக தோனி எடுத்த முடிவுகள் தொடங்கி கேதர் ஜாதவின் பேட்டிங்வரை பல காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள் இதோ...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பார்க்கலாம்.