Published:Updated:

5 முறை ஐபிஎல் கோப்பை... ரோஹித்தை இந்திய அணிக்கும் கேப்டனாக மாற்றலாமா? #VikatanPollResults

Rohit Sharma | IPL 2020

மும்பை இந்தியன்ஸ் அணியைத் தலைமை தாங்கி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றெடுத்து இருக்கிறார் ரோஹித் ஷர்மா. அதே சமயம் தற்போதைய இந்திய அணியின் கேப்டனான கோலியால் தன்னுடைய பெங்களூரு அணிக்கு ஒருமுறை கூட கோப்பையை வென்று தர முடியவில்லை. இதனிடையே ரோஹித்தை இந்திய அணியின் கேப்டனாக்கலாமே என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருகிறது. அதே சமயம், ரோஹித் டெஸ்ட் அணிக்குச் சரியான தேர்வு இல்லை என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் முடிவுகள்

ரோஹித் | Vikatan Poll
ரோஹித் | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்poll 

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

ரோஹித் | Vikatan Poll
ரோஹித் | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

உங்களின் பிற கருத்துகளை கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.