Published:Updated:
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஹானே எப்படி?! #VikatanPollResults

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஹானே எப்படி?! #VikatanPollResults
கோலி இல்லாத இந்திய அணியை ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற வைத்திருக்கிறார் மாற்று கேப்டன் ரஹானே. அதுவும் கடந்த போட்டியில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியாவுக்குத் தன்னம்பிக்கை பாய்ச்சி வரலாற்று வெற்றியைப் பெறவைத்திருக்கிறார்.
கேப்டனாக ரஹானேவின் செயல்பாடு எப்படி? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...