Published:Updated:

Vikatan Poll: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தோல்விக்குக் காரணம் என்ன?

Vikatan Poll: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தோல்விக்குக் காரணம் என்ன?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தியுள்ளது கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி. பலமுறை மழைக் குறுக்கிட்ட போட்டி, ரிசர்வ் நாளான 6-வது நாள் வரை நீடித்தது. இதில் தன் பலமான பௌலிங், பேட்டிங் மற்றும் வில்லியம்சனின் கேப்டன்ஸி மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேசை நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.

விரிவாகப் படிக்க:

WTC FINAL : கேன் வில்லியம்சனின் கூல் கேப்டன்ஸி… கோலியின் பிடிவாதத்தால் இன்னொரு ஐசிசி கோப்பை காலி!
இந்தியாவின் தோல்விக்குக் காரணமாக நீங்கள் நினைப்பது என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு