Published:Updated:

Vikatan Poll Results: லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி - யார் பங்களிப்பு முக்கியமாக இருந்தது?

ENG v IND | லார்ட்ஸ் டெஸ்ட்
ENG v IND | லார்ட்ஸ் டெஸ்ட் ( twitter.com/BCCI )

Vikatan Poll Results: லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி - யார் பங்களிப்பு முக்கியமாக இருந்தது?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது! அதுவும், கிரிக்கெட்டின் புண்ணிய பூமியாய் கொண்டாடப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றிருக்கிறது கோலியின் படை.

இந்த வெற்றிக்கு யாருடைய பங்களிப்பு முக்கியமான காரணம் என மக்கள் நினைக்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
ஈகோவால் கோட்டைவிட்ட இங்கிலாந்து… வெறிபிடித்து வேட்டையாடிய கோலியின் படை… கடைசி நாளின் டாப் மொமன்ட்ஸ்!

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

லார்ட்ஸ் டெஸ்ட் | Vikatan Poll
லார்ட்ஸ் டெஸ்ட் | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

லார்ட்ஸ் டெஸ்ட் | Vikatan Poll
லார்ட்ஸ் டெஸ்ட் | Vikatan Poll
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு