மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய இலங்கைத் தொடருக்குப் புத்தம் புதிய அணியை தவான் தலைமையில் இந்தியா அனுப்பியது. ராகுல் டிராவிட் கோச் பொறுப்பை ஏற்க, நிறைய புதிய வீரர்கள் முதன்முதலாகக் களம் கண்டனர். இந்த ஆண்டு இறுதியில் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான அணியைக் கட்டமைப்பதற்கு இதுவொரு பயிற்சி ஆட்டமாக இருக்கும் என்றே கருதப்பட்டது. ஒருநாள் தொடரை 2-1 என வென்ற இந்திய அணி, டி20 தொடரை 1-2 என அதிர்ச்சிகரமான வகையில் இழந்துள்ளது.
இந்தத் தோல்விக்கான காரணமாக நீங்கள் நினைப்பது என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.