Published:Updated:

Karthik Meiyappan & Vriitya Aravind நேர்காணல்: UAE அணியில் கலக்கும் தமிழக வீரர்கள் | T20 World Cup

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை முதல் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம் அணி விளையாடியது. அதில் இடம்பெற்ற தமிழர்கள் கார்த்திக் மெய்யப்பன் & வ்ரித்யா அரவிந்த் நேர்காணல். கார்த்திக் மெய்யப்பன் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஹாட்-ட்ரிக் எடுத்தார்!