Published:Updated:

NZvSL : மிரட்டல் சென்ச்சூரி; 62% ரன்களை ஒற்றை ஆளாக அடித்து நியூசிலாந்தை மீட்ட க்ளென் பிலிப்ஸ்!

NZvSL: இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி தடுமாறிய போது 64 பந்துகளில் 104 ரன்களை அடித்து க்ளென் பிலிப்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்டிருக்கிறார். க்ளென் பிலிப்ஸின் இன்னிங்ஸை பற்றிய Decoding இங்கே!