Ipl-2021 banner
Published:Updated:

காயத்தால் விலகும் ஷ்ரேயாஸ்... டெல்லி கேப்பிடல்ஸ் அணியை யார் தலைமை தாங்கலாம்? #VikatanPoll

டெல்லி கேப்பிடல்ஸ் அணியை யார் தலைமை தாங்கலாம்? #VikatanPoll
டெல்லி கேப்பிடல்ஸ் அணியை யார் தலைமை தாங்கலாம்? #VikatanPoll

தற்போது நடைபெற்றுவரும் இந்தியா - இங்கிலாந்து தொடரில் தோள்பட்டை காயம் காரணமாக விலகியிருக்கிறார் ஷ்ரேயாஸ்.

கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்போடு ஆடிவரும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் தலைமை தாங்கியவர் ஷ்ரேயாஸ் ஐயர். மும்பையைச் சேர்ந்த ஷ்ரேயாஸ் கடந்த சில ஆண்டுகளாக டெல்லி அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடி வருவதோடு, கேப்டனாகவும் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் இந்தியா - இங்கிலாந்து தொடரில் தோள்பட்டை காயம் காரணமாக விலகியிருக்கிறார் ஷ்ரேயாஸ்.

ஷ்ரேயாஸ் ஐயர்!
ஷ்ரேயாஸ் ஐயர்!

காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் கட்டப்போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், காயத்துக்கு அறுவைசிகிச்சை செய்யப்படலாம் என்பதால் இந்தத்தொடர் முழுக்கவே அவர் விளையாடுவது சந்தேகம்தான் என்கிறார்கள்

2021 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு யார் தலைமையேற்றால் நன்றாக இருக்கும்?
Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு